
-
புன்னகை குடும்பம் – இறுதி பகுதி
கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேலைகளை நான் முடிக்க ஆர்மபித்தேன். ஆனால் அவள் முடிப்பதை விட அதிகம் நேரம் எடுத்து கொண்டேன். இருந்தாலும் நான் பந்தயத்தில் வெற்றி பெற்றதாக அவளை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டுமென தீர்மானித்தேன். ஆனால் அவளோ பிடிவாத காரி, அவ்வளவு எளிதாக எதையும் ஒப்புக்கொள்ள மாட்டாள். எனக்கும் அது தான் வேண்டும், சேலை என்னை விட்டு நீங்க கூடாது என தோன்றியது. அவளிடம் நான் பந்தயத்தில் வென்று விட்டேன், என சேலையை அவிழ்க்க சென்றேன். இல்லாததரசியின் முக்கால்… Read more
-
புன்னகை குடும்பம் – 3
என் மனைவி என்னிடம், இந்த நிமிடம் முதல் நீ மனைவி நான் கணவன் என்றாள். மேலும், என் வேட்டி சட்டையை அணிந்து கொண்டாள். எனக்கு அல்லு விட்டது. என்னடா இது எனக்கு வந்த சோதனை என எண்ணி கொண்டு வீடு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். முதலில் பாத்திரம் கழுவ தொடங்கினேன். கொஞ்ச நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, இருந்தாலும் நமக்கு பந்தயம் தான் முக்கியம், நம் தோல்வியை மனைவியிடம் ஒப்பு கொண்டால் நமக்கு இந்த வீட்டில்… Read more
Follow My Blog
Get new content delivered directly to your inbox.