புன்னகை குடும்பம் – இறுதி பகுதி

கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேலைகளை நான் முடிக்க ஆர்மபித்தேன். ஆனால் அவள் முடிப்பதை விட அதிகம் நேரம் எடுத்து கொண்டேன். இருந்தாலும் நான் பந்தயத்தில் வெற்றி பெற்றதாக அவளை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டுமென தீர்மானித்தேன். ஆனால் அவளோ பிடிவாத காரி, அவ்வளவு எளிதாக எதையும் ஒப்புக்கொள்ள மாட்டாள். எனக்கும் அது தான் வேண்டும், சேலை என்னை விட்டு நீங்க கூடாது என தோன்றியது. அவளிடம் நான் பந்தயத்தில் வென்று விட்டேன், என சேலையை அவிழ்க்க சென்றேன்.

இல்லாததரசியின் முக்கால் வாசி பணிகளை தாங்கள் வெற்றி கரமாக நிறைவேற்றி வித்தீர்கல். ஆனால் இவற்றை எல்லாம் விட முக்கியமான ஒரு விசயம் இருக்கிறது, கட்டிலில் தன்னுடைய கணவனை சுகம் காண வைப்பது. வா கட்டில் அறைக்கு செல்வோம் என்றாள். அன்று இரவு காம சுகம் படர்ந்தது, அதை வருணனை செய்ய வார்த்தைகளே இல்லை.

உண்மையல் உடல் உறவில் பெண்களுக்கு தான் சுகம் அதிகம் என்பதை நான் அப்போது தான் உணர்ந்தேன். என் பெண்மையை அனுபவித்தேன். அன்று முதல் எங்கள் இல்லற வாழ்வு அடுத்த கட்டத்தை எட்டியது. எங்களுக்குள் எந்த ஒழிவு மறைவும் இருந்தது இல்லை, அழகான ஆண் குழந்தை பிறந்தது. எங்களுக்குள் இடைவெளி ஏற்படும் போதெல்லாம், எங்கள் குழந்தையை அவளின் தந்தை வீட்டில் விட்டு விட்டு, என்னை மாத்திரதயி உடுத்த வைத்து இன்பம் கொண்டாடுவோம்.

முற்றும்……

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close