
நாங்கள் கடையில் வாங்கிய போர்வையை கட்டிலில் போடும்படி என் காதலி கூறினாள். நான் கூற மறந்து விட்டேன். பொருட்கள் வாங்கிய உடன் அவள் அவளின் வீட்டுக்கு சென்று விட்டால், நான் மட்டும் தான் என் வீட்டிற்கு வந்தேன். அந்த போர்வையை நான் அவளுக்கு வீடியோ கால் மூளியமாக காண்பித்தேன்.
அவள் நான் உறங்க செல்வதற்கு முன், அவள் கொடுத்த ஷாம்பு மற்றும் சோப் தேய்த்து குளிக்க சொன்னாள், அப்போது தான் எனக்கு நன்றாக உறக்கம் வரும் என கூறினாள்.
என்னதான் நிறைய ஆடைகள் இருந்தாலும், இரவு நேரம் அணியும் ஆடை தான் சுகம் தருகிறது, ஆனால் நாம் இங்கே மற்றவருக்காக நமது ஆடைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நான் அவள் உடன் நன்றாக பேசி விட்டு உறங்கினேன். அடுத்த நாள் காலையில் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது. அவள் என் வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணி அடித்து கொண்டு இருந்தாள். நானும் திறந்தேன் கதவை. ஆனால் மீண்டும் கட்டிலில் படுத்து கொண்டேன். ஏன் என்றாள் அந்த போர்வை கொடுத்த சுகம், ஆம் சாத்தின் போர்வை அது. நீ தூங்கு நான் வருகிறேன் என்று எனது பர்ஸ் மற்றும் கார் சாவி எடுத்து சென்றாள்.
என் காதலி என்னை எழுப்பி விடவில்லை. என் காதலை நான் உறங்கி கொண்டு இருக்கிறேன் என நினைத்தால். ஆனால் நான் ஓரக்கண்ணால் அவளை பார்த்தேன், அவள் ஊதா நிற புடவை அணிந்து இருந்தாள்.
அதில் உள் ஆடை முதல் எல்லாமே தெரிந்தது. மேலும் ஜிமீக்கி கம்மல் உட்பட நிறைய ஆபரணங்களையும் உடுத்தினாள். அவளுடைய அழகான உதடுகள் என்னை தாறுமாறாக திட்டின. ஏன் டா இங்க ஒரு அழகான பொண்ணு ஒக்காந்து இருக்கு, உனக்கு என்ன டா தூக்கம் என அவள் உதடுகள் முணுமுணுத்தது.
நானும் எவ்வளவு நேரம் தான் தூங்குகின்ற மாதிரி நடிப்பது. நான் என் கட்டுப்பாட்டை மீறினேன். இவள் எனக்கு என்னவோ செய்ய காத்துக்கொண்டு இருக்கிறாள் என புரிந்தது. அது என்னவாக இருக்குமென ஒரே குழப்பம்.