
வணக்கம் சகோதரிகளே நான் ஷர்மிளா தேவி ( என்னுடைய பெண்ணிய பெயர்)। எனது சிறு வயது முதல் நான் பெண்ணாக இருக்க வேண்டுமென ஆசை பட்டேன்। நான் ஒரு இணைச்செயற்கை ஆளன் இல்லை। எனக்கு பெண்களை போல உடைகளை அணிந்து கொள்ளவும் அவர்களை போல அலங்காரம் செய்து கொள்ள மட்டும் பிடிக்கும்। எனக்கு பாரம்பரியம் மிக்க தமிழ் கலாசார தமிழ் பெண்ணாக வலம் வரம் வேண்டுமென ஆசை உள்ளது।
எனக்கு நீளமாக முடி வளர்க்க வேண்டும் எனவும், அதில் மல்லிகை பூ வைத்து கொள்ள வேண்டும் எனவும் ஆசை உள்ளது। முகத்தில் மஞ்சள் பூச வேண்டுமென ஆவல் உள்ளது। புடவை மற்றும் சுடிதார் அணிந்து கொள்ளவேண்டுமென ஆசையும் உள்ளது। காலுக்கு கொலுசு, கைகளில் வளையல்கள், நல்ல கம்மல், நகத்திற்கான பாலிஷ், உதடு சாயம் இவை எல்லாம் பூசி கொள்ள ஆவலாக உள்ளேன்। இதெல்லாம் நடக்க வேண்டுமென ஆவலாக உள்ளேன்। முடிந்தால் எனக்கு உதவுங்கள் ।।