
என்னுடைய மாமா பெண்ணிற்கு பிறந்த நாள். அவளுக்கு ஒரு சுடிதார் அன்பளிப்பாக அளிக்க வேண்டுமென எனது அம்மா ஆசை பட்டார். அவளின் உடல் அளவு அவருக்கு தெரியவில்லை. நானும் அவளும் ஒரே அளவில் தான் இருப்போம் என்று எனது அம்மா முடிவு செய்தார். நான் இதற்கு சம்மதித்தாள் அவர்கள் சந்தோஷ படுவார்கள்.
அருகில் இருந்த கடையில் இரண்டு சுடிதார் வாங்கி கொடுத்தார். இதை நீ அணிந்து பார் என்றார். என்னிடம் ஒரு பையை கொடுத்தார்.அதில் ப்ரா மற்றும் பேன்டி இருந்தது. அதை நான் அணிய வேண்டுமே என கேட்டேன். அவளை போல பெண் இதை அணிய வேண்டும் என்றால், அவளை போல நீயும் இருக்க வேண்டும் என்று இதை செய்தார்கள்.
பின்னர் அவர்கள் எனக்கு விக் வைத்து விட்டார். மேக்கப் எல்லாம் போட்டுவிட்டார். நான் கண்ணாடியில் பார்த்தேன், அந்த உடை எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. என் அம்மா இந்த உடை இருவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்றார்.