நெருக்கம் – 4

நீண்ட நெடும் யோசனைக்கு பிறகு, ஒரு முடிவு எடுத்தார் கார்த்திகவின் அத்தான். சரிடி தவறு செய்து விட்டேன், அதனால் உன்னையும் என் மனைவியாக ஏற்று கொள்கிறேன். ஆனால் இந்த விஷயம் நாம் இருவருக்கு மட்டும் தான் தெரிய வேண்டும். தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதே என்று என்னை வேண்டி விரும்பி கேட்டு கொண்டார். மாமா நீங்கள் என்னை ஏற்று கொள்ளுவதே, எனக்கு மிகுந்த சந்தோஷம், இதை விட எனக்கு வேற என்ன வேண்டும் என்றாள் கார்த்திகா.

உள்ளே சென்று ஒரு நல்ல புடவை கட்டி கொண்டு மன பெண்ணை போல அலங்காரம் செய்து கொண்டு வா என்றார் அத்தான். நான் போய் குளித்து விட்டு வருகிறேன் என்றார். கார்த்திகா கண்ணாடி முன் நின்றாள், அவள் கண்ணில் ஒரு நானம் தெரிந்தது. முகத்தில் புத்துணர்ச்சி மலர்ந்தது, உதடு புன்னகைத்தது. கல்யாண கலை தெரிந்தது. எந்த ஆடை அணிவது என்று மிகுந்த குழப்பத்தில் இருந்தால் கார்த்திகா, பிறகு நீண்ட நெடும் ஆராய்ச்சிக்கு பிறகு ஊதா நிற பட்டு புடவையை அணிய முடிவு செய்தாள்.

கருப்பு நிற உள் ஆடைகளை அணிந்தால். பின்னர் ஊதா நிற பாவாடையை அணிந்தால். கண்ணாடியில் அவள் அழகினை பார்த்து ரசித்தால். மெல்ல ஊதா நிற அங்கியை அணிந்தால். புடவையை சிறப்பாக கட்டினாள். கண்ணுக்கு மை வைத்தால், காலுக்கு கொலுசு, காதுக்கு தோடு அணிந்தால். திருகாணி போட்டு திருவினால். மூக்குத்தி போட்டால். நெத்தி சுட்டி அணிந்தால். முகத்திற்கு அலங்காரம் செய்தால். பின்னர் தான் மாமாவின் முன்னால் சென்று நின்றாள்.

இவள் அழகை பார்த்து அதிர்ந்து போனார். பூஜை அறைக்கு கார்த்திகவை அழைத்து சென்றார். இந்த கடவுளின் மீது ஆணை உன்னை நான் என் மனைவியாக மனப்பூர்வமாக ஏற்று கொள்கிறேன், என்று கூறி என் கழுத்தில் தாலி காட்டினார். பின்னர் இருவரும் திருமண மாலைகள் மாத்தி கொண்டோம். திரு கார்த்திக்காக இருந்த நான் திருமதி கார்த்திகா செந்தில்குமராக மாறினேன். இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்தேன், ஆணாக அல்ல ஒரு பெண்ணாக. எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் என எண்ணினேன். இனிமேல் என் பெண்மைக்கு காவல் கிடைத்து விட்டது என சந்தோஷம் கொண்டாள் கார்த்திகா.

தொடரும்….

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close