Convincing My Wife

நான் சுமார் 6 மாதங்களாக எனது மனைவியின் சம்மதத்திற்காக காத்து கொண்டு இருந்தேன். ஆம் எனக்கு பெண்கள் உடை அணிந்து கொள்ள வேண்டுமென ஆசை உள்ளது. அதனால், அவளின் சம்மதம் பெற்று விட்டேன், இதற்கு எனக்கு 6 மாதங்கள் தேவை பட்டது. இன்று நான் ஜாக்கெட் மட்டும் பாவாடையில் அவளுக்காக காத்து கொண்டு இருக்கிறேன். அவள் வந்து எனக்கு புடவை கட்டி விடுவாள் என்பதற்காக இங்கே இருக்கிறேன். எனது கனவு நினைவு ஆக போகிறது.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close