தருண் தாமரை ஆன கதை – 4

தாமரை அர்ஜுனிடம் காதலில் விழுந்தாள்। அடுத்த நாள் இருவரும் ஒரு தேநீர் கடையில் சந்தித்தனர்। தாமரைக்கு தெரிந்து அர்ஜுன், அவர்களது திருமணம் குறித்து தான் பேச போகிறான் என்று। ஆனால் அவள் அதில் அவளுக்கு சம்மதம் இல்லாததை போல சிறப்பாக நடித்தால், கொஞ்சம் நேரம் அவனிடம் விளையாடுவோம் என முடிவு செய்தாள்।

அர்ஜுன் அவளுக்கு ஒரு ரோஜா மலரை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினான்। இவளும் உடனே விழுந்துவிட்டாள்। இருவரும் ஒரு வாரத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்। ஒரு வாரம் கழித்து திருமணமும் நடைபெற்றது। அர்ஜூனுடன் நன்றாக உடல் உறவு வைக்க வேண்டும் என்பதற்காக தன்னை நன்கு அலங்கரித்து கொண்டாள் தாமரை। கையில் பால் டம்ளர் உடன் வந்தால் தாமரை।

அர்ஜுனின் காலை தொட்டு கும்மிட்டு ஆசிர்வாதம் பெற்று கொண்டாள்। அவளின் புடவையை அவிழ்த்து அவளுக்கு முத்தம் வைத்தான் அர்ஜுன்। அவள் ஜாக்கெட் மற்றும் பாவாடையில் இருந்தாள்। பாவாடையை அவிழ்த்தான், அப்போது தான் தாமரை ஆண் என்பதை அர்ஜுன் உணர்ந்தான்। நீ ஆணா என கேட்டான் அர்ஜுன், நான் பெண் உணர்வுகள் கொண்ட ஆண் என்றால் தாமரை। அர்ஜுன் கோவத்தில் சென்றான்। ஒரு மதம் தாமரை தனது காதலை உணர்த்திய பின்னர் அர்ஜுன் அவளை ஏற்று கொண்டான்।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close