
எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக தான் இருந்தது, காரணம் நான் அவள் மீது வைத்து இருந்த நம்பிக்கை. முதலில் பாவாடையில் இருந்து ஆரம்பித்தால். என்னை தலை மீது இரு கைகளை உயர்த்தி வைக்க சொன்னாள். பின்னர், பாவாடையை தலை வழியாக உடம்பில் அணிய வைத்தாள்.
பாவாடையை நிதானமாக எனது தொப்புழுக்கு கீழே கட்டிவிட்டால். அவள் அவ்வாறு செய்யும் போதெல்லாம், என் உடலில் முடி இல்லாத பகுதிகளை தொட்டால், எனக்கு மெய் சிலிர்த்தது. அவளை போலே நானும் அழகாக இருக்க போகிறேன் என்று எனக்கு தோன்ற வில்லை, இருப்பினும் நான் எல்லாத்துக்கும் தயாராக தான் இருந்தேன்.
பின்னர் எனக்கு ப்ரா அணிவித்தால். அந்த ப்ரா என்ன சிலிர்க்க வைத்தது. பின்னர் புடவை கட்டிவிட்டால். அவள் என் நெஞ்சு பகுதியை இறுக்கமாக மாற்றும் அளவுக்கு ப்ரா இருக்கினாள். அப்போது பெண்களுக்கு இருக்கும் மார்பகங்கள் போல ஆனது எனது நெஞ்சு பகுதி.
என்னால் என் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. குளிர் சாதன பெட்டியின் தாக்கத்தை குறைத்தேன், ஏன் என்றாள் நாங்கள் இருவரும், குளிரில் உறைந்து கொண்டு இருந்தோம். அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை, இது மாதிரி கூட என்னை மகிழ்ச்சி படுத்த முடியும் என.