
அவள் என் உடம்பில் மேலும் சிலிர்க்க வைப்பதற்காக முதலில் விக் இணை தலையில் வைத்தாள். அதை நன்றாக வாரி விட்டாள். அவ்வாறு செய்யாவிட்டால் அது சிக்கி கொள்ளுமோ என்ற பயத்தில் நன்றாக வாரிவிட்டாள். அவளுக்கு சிறிது பொறாமையும் வந்தது, காரணம் அவள் முடியை விட இது மென்மையாக இருந்தது.
அவள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தாள். என் மீது படர்ந்த மல்லிகை பூ வாசம் கொண்ட வாசனை திரவியம் அவளை என் பக்கமாக ஈர்த்தது. நான் எனது கண்களை திறக்கும் பொழுது ஒரு விதமான வெட்கம் வந்தது, ஆனால் அவள் எனது கண்களை முழுமையாக திறக்க விடவில்லை. அவளை நான் ஒரு குழந்தையை போலே சொல்வதையெல்லாம் கேட்டேன்.
மறுபடியும் என் தலை முடியை வார ஆரம்பித்தாள். அப்போது அவள் என்னிடம் வந்து இந்த உலகத்திலே உன்னை போல அழகான அம்சமான காதலன் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள் என கிண்டல் செய்தாள். நான் கோவ படாமல் ரசித்து கொண்டு இருந்தேன்.
ஆமாம், உன்னுடைய நீளமான மென்மையான கூந்தல், ப்ரா,பாவாடை,தொப்புள்,மார்பு அனைத்துமே அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்டது. அவள் என்னுடைய உடலில் உள்ள ஆடைகள் அனைத்தையும் ஒரு சிற்பி சிலையை செதுக்குவதை போல செதுக்கி வைத்து விட்டாள். என்னாலே நம்ப முடியவில்லை, நான் இவ்வளவு அழகான பெண்ணை எனக்குள்ளே வைத்து இருந்தேன் என.