
மாலை ஐந்து மணி வரை நல்ல உறக்கம். அவரும் என் முடியை தடவி கொண்டே படுத்து கொண்டு இருந்தார். அவர் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்தேன். பின்னர் எங்களுக்கு பிடித்த வற்றை மாறி மாறி பகிர்ந்து கொண்டோம். இரவு உணவு செய்தார். சாப்பிட்டு விட்டு எங்கள் இருவராலும் பொறுத்து கொள்ள முடிய வில்லை. கட்டில் அறைக்கு சென்றோம். எங்களுக்குள் உண்டான காதல் அடுத்த கட்டத்தை தொட்டது. மனத்தால் அன்பை பரிமாறி கொண்ட நாங்கள் உடல் ஆளும் இணைந்தோம்.
கணவன் மனைவி போலவே நடந்து கொண்டோம். மூன்று நாள் அன்பான கணவன் மனைவி ஆகவே மாறிநோம். மூன்று நாள் மூன்று மணி நேரம் போல ஓடி விட்டது. எங்களுக்குள் ஊடல் கூடல் எல்லாம் நடந்தது. என்னை அவ்வளவு பாசமாக பார்த்து கொண்டார். என் பெண்மையின் மேன்மையை உணர வைத்தார். அவரை விட்டு பிரிந்து செல்லவே மனம் இல்லை. எங்காவது தேன் நிலவு கொண்டாட வேண்டும் என ஆசை கொண்டோம். அவரும் என்னை பிரிந்து துயர பட்டார். நான் வீட்டில் பொய் கூறினேன்.
எங்கள் கல்லூரியில் சுற்றுலா செல்ல இருப்பதாக கூறினேன். செலவுகளை முழுமையாக அவரே ஏற்று கொள்வதாக கூறினார். எங்களுக்கு தேவாயான பொருட்களை கடையில் வாங்கினோம். எனக்கு கூச்சம் ஏற்பட்டது. எனக்கு தேவாயான பெண் ஆடைகளை வாங்க. ஆனால் அந்த கடையில் இருப்பவர், இவருடைய நண்பர் என்றும் அவருக்கு தெரியும் என்றும் கூச்சம் வேண்டாம் என்றார். அவர் என்னை சுடிதாரில் பார்க்க ஆசை பட்டார்.
துணி மாற்றும் அறைக்கு அழைத்து சென்று, என்னை சுடிதார் அணிய வைத்தார். அதை இருவரும் ரசித்தோம். அவர் எனக்கு ஒரு ஆச்சரியம் தந்தார். அது என்ன வென்றாள், நான் பெண்ணாக தான் பயணிக்க போகிறேன் என்றார். எனக்கு சிறப்பு அலங்கார நிபுணர் இடம் கூட்டி சென்றார். நான் ஆண் என்று யாருமே நம்பாத வகையில் என்னை மாற்றினார். உல்லாச பயணத்தில் அன்பு மழை பொழிந்தது. அன்று முதல் இன்று வரை என் வாழ்க்கை வஸந்த காலமாக உள்ளது.
நான் எல்லா வற்றிலும் சிறப்பாக உள்ளேன். எனக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. என் மனைவியை பொருத்த வரை அவர் என் நண்பர் மற்றும் வணிக பாங்குதாரர். நாங்கள் அடிக்கடி வணிக விசயமாக ஊருக்கு செல்வோம். அங்கே என் பெண்மை தொடரும். எனக்கு முதலில் மயக்கம் ஏற்பட காரணமாக இருந்த அனைவருக்கும் இந்த கதையை சமர்பிக்கிறேன்.
முற்றம்……….