
எனக்கு கதவை திறக்க வெட்கமாக இருந்தது. அவர் உள்ளே நுழைந்தார். என் வீட்டில் மட்டும் அல்ல என் இதயத்திலும். என் வீட்டின் கதவை வெளியே தாள் போட்டேன். எங்களை யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்பதற்காக. அவர் என்னை காதலுடன் ஆசையாக பார்த்தார். நானும் தான் அவரை ரசித்து கொண்டு இருந்தேன். இருவரும் வெச்ச கண்ணு வாங்காம பார்த்து கொண்டு இருந்தோம். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
இருவரும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரிய வில்லை. ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதற்கு பின்னர் தான் இருவரும் இந்த உலகிற்கு திரும்பினோம். காதல் மயக்கத்தில் வேறு உலகம் ஸெந்த்ரொம்.அந்த அழைப்பை எடுத்து பார்த்தால் என் அம்மா தான். அவர்கள் வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்றும், சாப்பாடு போக செலவுக்கு பணம் வேண்டும் எனில் பக்கத்து வீட்டில் வாங்கிக்கொள்ள சொன்னாள் என் அம்மா. எனக்கு ஒரே ஆனந்தம், என் பெண்மையை அனுபவிக்க இன்னும் இரண்டு நாட்களா என்று. இந்த சந்தோஷமான விசயத்தை அவரிடம் சொன்னேன்.
அவரும் மகிழ்ச்சி கொண்டார். மூன்று நாட்கள் தேவையான உள் ஆடைகள், புடவை, எல்லாம் எடுத்து தனியாக வைத்து கொண்டேன். மூணு நாட்கள், அவர் இங்கயே இருப்பதாக வாக்கு கொடுத்தார். மேலும் அவர் எனக்காக சமையல் செய்வதாகவும் சொன்னார். எனக்கு மிகுந்த சந்தோஷம். பின்னர் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டார். ஆம் என்றேன். தாலிக்கு எங்கே போவது என கேட்டேன். வரும் வழியிலே நான் வாங்கி வந்து விட்டேன்.
மேலும் மல்லிகை பூவும் அல்வா உம் வைத்து இருப்பதாக சொன்னார். பூஜை அறைக்கு சென்றோம். அங்கே என் கழுத்தில் தாலி ஏறியது. அடுத்து கட்டில் அறைக்கு தானோ என பயந்தேன். ஆனால் நாங்கள் சமையல் அறைக்கு சென்றோம். எனக்கு அன்பாக சமைக்க கற்று தந்தார். மதியம் வரை தொலைக்காட்சி பார்த்தோம், காதல் பாடல்களை கேட்டோம். அவர் சமைத்த உணவில் அவளோ சுவை அன்பும் இருந்தது. உண்ட மயக்கத்தில் எங்கள் வீட்டு உள்ள சோபாவில் அவர் உக்காந்தார். அவர் மடியில் நான் படுத்து கொண்டேன்.