
அந்த கதைகளை படிக்க படிக்க எனக்கும் பெண் உடைகள் மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. நானும் அந்த மாறி உடை அணிய வேண்டும் என தோன்றியது. எங்க காய போட்டு இருந்த துணிகள் இருந்தது. என் அம்மாவின் உள் ஆடைகள் இருந்தது. அன்று தான் அவற்றை அவ்வளவு நெருக்கமாக பார்த்தேன். நிஜமாகவே அதில் ஏதோ ஈர்ப்பு சக்தி இருந்தது. அவற்றை அணிந்து ஆக வேண்டும் என தோன்றியது. ஆனால் யாராவது பார்த்தால் என்ன ஆகும் என்ற பயமிருந்தது.
மேல் மாடியின் கதவை தாள் போட்டேன். யாரும் பார்த்து விட கூடாது என்பதற்காக. உள் ஆடைகள் மட்டும் அணிந்தால் போதாது. முழு உடை ஐயும் அணிய வேண்டும் என எண்ணினேன். நான் அணிந்த உடைகளை, ஒவ்வொன்றாக அவிழ்த்தேன் .துண்டை என் மார்பாகத்தில் கட்டினேன் பெண்கள் செய்வதை போல. பிறகு உள் ஆடைகளை அணிந்தேன். பாவாடை அணிந்தேன். ப்ரா அணிய மிகவும் சிீரமம் பட்டேன். ஒரு கருப்பு வண்ண வெள்ளை புள்ளி கொண்ட அங்கியை அணிந்தேன்.
ஆனால் எனக்கு பெண்கள் மார்பு போல இல்லை. எனவே இரு பக்கமும் இரண்டு பந்து கலை வைத்தேன். இப்போது மார்பு போல தோன்றியது. பின்னர் புடவை அணிய திட்டம் இட்டேன். எனக்கு எப்படி புடவை அணிய வேண்டும் என்பது தெரியாது. இணையத்தில் உள்ள காணொலி மூளியமாக தெரிந்து கொண்டேன். மிகுந்த சிரமத்திற்கு பிறகு ஒரு வழியாக புடவை அணிந்தேன். என் கை பேசி மூலம் என் அழகை கண்டு ரசித்தேன்.
ஏதோ ஒன்று குறை யாக இருந்தது. தலை முடி என உணர்ந்தேன். என் அம்மா மாடியில் ஸவரீ முடி வைத்து இருப்பது நினைவில் வந்தது. உடனே அதை தேடினேன். அதை அணிந்து கொண்டேன். சிறிது பொட்டும் வைத்து கொண்டேன். என் அம்மாவின் அலங்கார பொருட்கள் இங்கு இருப்பது தெரிந்தது அவைகளும் நான் உபயோக படுதினேன். எல்லாம் முடிந்ததும், அன்று எதிர் பாராத அளவு நிம்மதி தந்தது இந்த உடைகள். ஆனால் காலை அம்மா எழுந்திரிப்பதற்குள், நான் எழுந்து இருந்த துணிகளை இருந்த வாறே போட வேண்டும் என எண்ணினேன். என் கைப்பேசியில் காலை மூன்று மணிக்கு எழுப்பி வைத்தேன்.