
என் மாமியார் எனக்கும் என் கணவருக்கும் பால் தந்தார். இருவரும் பருகினோம். அதற்கு பினன்ர் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. காலையில் எழுந்து பார்த்தால் நான் துணி கிழிந்த வாறு தலை கலைந்த வாரு, முதல் இரவு முடித்த பெண் போலவே இருந்தேன். என் கணவரின் கைகள் என்னை அணைத்த வாரு படுத்து இருந்தேன். உடல் எல்லாம் வலி. அவரை எழுப்பி என்ன நடந்தது என்று கேட்டேன். அவருக்கும் நினைவில் இல்லை. அவருக்கும் உடல் வலி. அப்போது தான் தெரிந்தது. நாங்கள் இருவரும் இரவு முழுவதும் அன்பை பரிமாறி கொண்டோம் என்று. அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். இதற்கு மேல் இங்கே இருக்க கூடாது என ஆனந்தி முடிவு செய்தால். என்ன நடக்க கூடாது என்று இருந்தேனோ அது நடந்து விட்டது.
நான் என் கற்பை இழந்து விட்டேன், அதுவும் ஒரு ஆண் இடம். இதற்கு மேல் இங்கே இருப்பது நல்லது அல்ல என ஆனந்தி கிளம்பினாள். அவள் மாமியார் தடுத்தும் அவள் கேட்கவில்லை. ராமலிங்கம் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனின் அம்மா மருமகள் இல்லாமல் வர கூடாது என்றார். இந்த மன குழப்பத்தில் ராமலிங்கம் பணிக்கு சென்றான் . ஒரே குழப்பத்தில் தவறான வழியில் சென்றான், எதிரில் வந்த லாரீ அவரை இடித்து தள்ளியது. அவர் இக்கட்டான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். எனக்கு அழைப்பு வந்தது, நான் பதறி அடித்து மருத்துவமனைக்கு சென்றேன். என் மாமியாருக்கு ஆறுதல் கூறினேன். அவர்களுடனே இருந்தேன். கடவுள் இடம் சென்று வேண்டினேன்.
அங்கப்பிரத்ார்க்ஷணம் செய்தேன். உடல் ஒரு அளவுக்கு தேற்றம் கண்டது. ஒரு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், அவருக்கு தேவையான யாராவது ஒருவர் துணை இல்லாமல் அவரால் எதுவும் செய்ய முடியாது என் கூறினார் மருத்துவர். நான் அவர் கூடவே இருந்து அவர் மனைவி இடத்தில் இருந்து அவரை பார்த்து கொண்டேன். அப்போது எங்களுக்குள் அன்பு மலர்ந்தது. நான் என் மாமியாரிடம் உண்மையை கூறிவிட்டேன்.
அவர் என்னை ஏற்று கொண்டார், நீ உடலால் பெண்ணாக இல்லாமல் போனாலும் உள்ளத்தால் பெண், என் மகனை இவ்வளவு அன்பாக யாரும் பார்த்து கொள்ள மாட்டார்கள் என நன்றாக தெரிகிறது. எனவே நீ தான் அவனுக்கு துணைவியாக இருக்க வேண்டும் வாழ் நாள் முழுவதுமாக. என்னால் அவருக்கு பிள்ளை பாக்கியம் கொடுக்க முடியாது என வருந்தினாள் ஆனந்தி. அதனால் என்ன நீங்கள் ஒரு பிள்ளையை ஆசிரமத்தில் இருந்து தத்துக்கு எடுத்து வளருங்கள் என்றார். ராமலிங்கமும் என்னை மனைவியாக முழு மனதோடு ஏற்று கொண்டார். ஒரு பிள்ளையை அன்பாக வளர்த்தோம்.
முற்றும்….