
என் பெயர் ஆனந்த். வயது இருபத்தி மூன்று. நான் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு செலவு செய்ய யாரும் இல்லை. நான் கல்வி கடன் வாங்கி கொண்டு தான் படிக்கிறேன். நான் யாரிடமும் அவளவ்வு நெருக்கம் காட்ட மாட்டேன். நான் உண்டு என் வேலை உண்டு என் இருப்பேன். என் கவனம் முழுமையாக படிப்பின்மீது தான் இருக்கும். வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டேன். ஒரு நாள் கல்விக்கடன் விசயமாக வாங்கிக்கு சென்றேன். அங்கே எனக்கு கடன் தரும் அலுவளரின் பெயர் ராமலிங்கம்.
அவருக்கு வயது சுமார் முப்பத்தி ஐந்து இருக்கும். கல்யாணம் ஆனவர். ஆனால் சிறிது காலத்திலே தன்னுடய மனைவியை விவாகரத்து செய்தவர். ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக தங்கி வருபவர். அவரிடம் மட்டும் எனக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் என் நண்பர் போல பழகினர். இந்த கடன் எனக்கு கிடைப்பதற்கு வழி செய்தார். அவர் என்னிடம் தனிப்பட்ட உதவி ஒன்றை கேட்டார். நான் தவறாக ஏதாவது கேட்டால் என்னை மன்னிக்கவும் என்றார். எங்கள் ஊரில் இருந்து எனக்கு இரண்டாம் திருமணம் செய்ய திட்டம் இட்டுள்ளனர்.
ஆனால் எனக்கு திருமண வாழ்வில் உண்டான நம்பிக்கை போய் விட்டது. இருப்பினும் என் வீட்டில் என்னை கட்டாய படுத்தினார்கள். நான் அவர்களிடம் ஒரு பொய்யை சொல்லி விட்டேன். எனக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் நடை பெற்று விட்டது என்றேன். அவர்கள் அந்த பெண்ணை பார்க்க வருவதாக கூறினார்கள். . எந்த பெண்ணை அழைத்து நடிக்க வைப்பது என குழம்பினேன். இதற்கு எந்த பெண்ணும் ஒப்புக்கொள்ள வில்லை. அதனால் என்ன செய்வது என குழம்பினேன். என் தோழர் ஒருவர், பெண்களை காட்டிலும் ஆண்கள் இந்த வேடத்தில் நன்றாக இருப்பார்கள் என கூறினார்.
உன் புகைப்படம் ஒன்றை பார்த்தேன். என் நண்பர் காட்டினார், அதில் நீ அசல் பெண்ணை போலவே இருந்தாய். அப்போ தான் நீ ஒரு மாற்றதயி என தெரிந்தது. நீ என் மானவியாக சிறிது காலம் நடிக்க தயாரா என கேட்டார் அவர். எனக்கு உள்ளுக்குள் பெண்ணாக வாழவே ஆசை. நான் முகணூலில், என் மாற்றதை புகைப்படத்தை பதிவு செய்தேன். அது இப்படி ஒரு இக்கட்டான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என எதிர் பாக்கவில்லை. நான் யோசித்து சொல்கிறேன் என்றேன்.
தொடரும்……