அலைபாயும் மனது – இறுதி பகுதி

ஒரு முத்தம் வாங்கிய பின்னர், நான் அவரை தடுத்து விட்டேன். இதில் ஏதோ தவறு இருப்பதாக எனக்கு தோன்றியது. அவரிடம் நான் வெளியே படுத்து கொள்வதாகவும் நீங்கள் கட்டில் அறையில் படுத்து கொள்ளுங்கள் என்றேன். அவரும் புரிந்து கொண்டார், தன்னிடம் தவறாக நடந்து கொண்டமைக்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார். புடவை அணிந்து தூங்குவது மிகுந்த சிரமமாக இருக்கும், அவிழ்த்து விட்டு இரவி உடை அணிந்து கொள்ள சொன்னார், அதாவது நைட்தி என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

நானும் அவ்வாறே மாறினேன். இரவி சுகமான உறக்கம், காரணம் நான் அணிந்து இருந்த ஆடை, அவர் எந்த வித சஞ்சலம் இல்லாமல் என்னிடம் நடந்து கொண்டார். அடுத்த நாள் காலைக்கு தேவையான ஆடைகளை, ஏற்கனவே எடுத்து வைத்து விட்டேன். பால் தேய்த்து விட்டு குளித்து முடித்து இன்னோர் புடவையை அணிந்த்தேன். சமையல் அறைக்கு சென்று தேநீர் போட்டு கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன். அவரை எழுப்பினேன். அவர் எனக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தேநீர் மிகவும் அருமையாக உள்ளது என்றும் தான் மனைவியை நினைவு கோரும் வகையில் உள்ளது என வெகுவாக பாராட்டினார்.

அப்போது முதல் அவர் தன்னுடைய எல்லை தெரிந்து கொண்டு அதை மீராத வண்ணம் நடந்து கொண்டார். இரண்டு நாள் நல்ல நண்பர்களாக நடந்து கொண்டோம். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்து போனது. அவரிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை பெண் உடை அணிய வைத்தார். நான்கு வருடம் சென்றதே தெரியவில்லை. இருவரும் கட்டுபாடுடான் நடந்து கொண்டோம் நல்ல நண்பர்களாக, பின்னர் எனக்கு வேற ஊரில் வேலை கிடைத்து சென்று விட்டேன், அங்கே ஆண் நண்பர்களுடன் இருந்ததால் என்னால் மற்றதையி உடுத்த முடியவில்லை.

அந்த நான்கு வருட காலமும் எனக்கு பொற் காலம். என் மனது அழைப்பாயாமல் இருந்ததே அவரால் தான். என்னையும் நசபபடுத்தாமல், அவரும் கெட்டு போகாமல், நல்ல நட்புடன் இருந்தோம். பின்னர் அவர் வேறொரு பெண்ணை மணந்து விட்டார், என தெரிந்ததும், நான் அவரிடம் செல்லுவதை தவிர்ந்தேன். ஆயிரம் இருந்தாலும் அந்த சந்தோஷமான நினைவுககளே போதும். இன்னொரு முறை மற்றதையி அணிவது குறித்து நான் நினைக்கவே இல்லை.

முற்றும்…….

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close