
நாங்கள் நட்புடன் பழகி கொண்டோம். அவர் என்னிடம் எந்த தப்பான உணர்வுடன் நெருங்கவில்லை. என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை பட்டார். நானும் சரி என்றேன். காரணம் அவர் மேலே இருந்த நம்பிக்கை அதிகரித்தது. அவர் என்ன கேட்டாலும் தயங்காமல் செய்யலாம் என மனததுக்கள் எண்ணம் பிறந்தது. என்னை அவருக்கு அர்ப்ணிக்க வேண்டும் என தோன்றியது, காரணம் அவர் என்னுடன் மனித தன்மையாக நடந்து கொண்டதாக கூட இருக்கலாம்.
இருவரும் இரவு உணவு உண்ணலாம் என கூறினார். அவர் என்னிடம் வந்து எனக்கு ஒரு ஆசை நீ நிறைவேற்றூவாயா என கேட்டார். சொல்லுங்கள் என்னால் முடிந்தால், நிச்சயமாக செய்கிறேன் என்றேன். உள்ளுக்குள் நிச்சயத்துக்கு தான் அவர் ஆசைப்பட வேண்டும் என தோன்றியது, காரணம் என் மனது அவர் வசம் அலை பாய்ந்தது. அவருக்கு மெழுகு வெளிச்த்து இரவு உணவு அருந்த ஆசை என்றார். ஆனால் தான் மனைவியுடன் அது நடைபெற வில்லை என்றார். அந்த ஆசையை உன்னிடம் கேட்பது தவறு ஒன்றும் இல்லை என கருதுவதாக கூறினார்.
இந்த சிறிது நேரத்திற்கு நீ என் மனைவி போல நடந்து கொள்ள சம்மதமா என்றார். நான் இனி இருக்கும் என் வாழ்நாள் முழுதும் தங்கள் மனைவியாக இருக்க எனக்கு சம்மதம், இருந்தும் உடனே ஒப்புக்கொண்டால் நன்றாக இருக்காது, எனவே சற்று யோசிப்பது போலவே, காலம் எடுத்து கொண்டேன். அவரிடம் சம்மதம் தெரிவித்தேன். அவர் மகிழ்ச்சியில் திளைத்தார். அவரை அறியாமலே என் கன்னத்தில் முத்தமிட்டார். நான் அதை தடுப்பதற்கு பதிலாக சிரித்து ரசித்து அனுபவித்து கொண்டு இருந்தேன்.