அலைபாயும் மனது -1

என் பெயர் ஹரி. நான் கல்லூரியில் படித்து வருகிறேன். என் வீட்டில் அம்மாவும் அப்பாவும் உள்ளனர். மிகவும் அன்பானவர்கள். இருவரும் வேலைக்கு செல்லுவதால், என்னுடன் நேரம் செலவு செய்ய அவர்களால் இயல வில்லை. நான் நன்றாக படிப்பவன் தான் ஆனால் பள்ளி இறுதி தேர்வில் காய்ச்சல் ஏற்பட்டதால் என்னால் நிறைய மதிப்பெண் பெற முடியவில்லை. ஆனாலும் என் வீட்டில் என்னை பொறியியல் கல்லூரியில் சேர்த்தனர். என்னை வேறு ஊரில் சேர்த்தனர், அப்போது தான் எனக்கு பொறுப்பு வரும் என்ற காரணத்தால்.

அதனால் எனக்கு பள்ளி இறுதி தேர்வு முடிந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கு இணைய இணைப்பு கொடுக்க பட்டது. எல்லாரும் இணையத்தை நல்ல பனிக்கு பயன்படுத்துவர் ஆனால் நான் அதை தவறான வழியில் பயன் படுதினேன். அவ்வாறு பயன்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகள் மோசம், இருந்தும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் என் வயதும் அதன் பருவமும். என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது, எனக்கு பெண் உடை அணிந்தே ஆக வேண்டும் என்பது தான்.

எந்த காரணத்தலும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டில் தனியாக இருக்கும் போது என் அம்மாவின் உடையை அணிந்து கொண்டு என்னை நானே பெண்ணாக நினைத்து கொள்வேன். இது சரியா தவறா என்பது தெரியவில்லை. தவறு என்றும் இது போல பலர் உள்ளனர் என்றும் அவர்களுக்கு மாத்திரதயி என்ற பெயரும் உள்ளது என்பதும் தெரிய வந்தது.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close