
தருண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்பை முடித்து வேலை இல்லாமல் இருந்தான்। தருண் செலவுக்கு அவனின் பெற்றோர் கையை எதிர் பார்த்தான்। அவன் வேறொரு நகரத்தில் தங்கி வேலை தேடினான்। தருண் திறமைசாலி ஆனால் ஏதோ சில காரணங்களால் அவனால் இந்த நேர்காணலை சரியாக செய்து வேலை வாங்க முடியவில்லை। அவன் அவனது பள்ளி பருவ நண்பன் சாம் உடன் தங்கி வந்தான்। சாம் துணிக்கடையில் வேலை செய்து வருகிறான்। சில நாட்களாக அவர்களின் நட்பில் சில பிரச்சனைகள் உருவானது।
தருண் நேர்காணலுக்கு செல்லாத வேளையில் வீட்டு வேலைகள் செய்வான்। சாம் இல்லாத சமயங்களில் தருண் பெண்கள் உடை அணிந்து அதில் இன்பம் கொள்வான்। ஒருமுறை சாம் வேலை விஷயமாக 3 நாட்கள் வெளியூர் செல்ல வேண்டுமென்றான்। தருண் இன்ப கடலில் மூழ்கினான்। குளியல் அறைக்கு சென்று தன உடலில் உள்ள முடிகளை அகற்றினான்। குளிக்கும் நீரில் ரோஜா இதழ்களை கலந்தான்। அவனின் சருமம் மென்மை ஆனது। உடனே குளித்து முடித்த பின்னர், துண்டை பெண்களை போல நெஞ்சில் கட்டிக்கொண்டு வந்தான்।
ஒரு சிகப்பு நிறத்தாலான ப்ரா வெள்ளை நிறத்தில் பேன்ட்டி அணிந்து கொண்டான், அது மிகவும் மென்மையாக இருந்தது। ப்ராவின் பின்னால் இருக்கும் கொக்கிகளை மாட்டினான்। பின்னர் பாவாடையை தொப்புளுக்கு கீழே அணிந்தான்। முன்னாள் கொக்கி மட்டும் ஜாக்கெட் அணிந்தான்।பின்னர் வீட்டில் இருந்து எடுத்து வந்த நீல நிற புடவையை அணிந்தான்। பின்னர் நன்றாக அலங்காரம் செய்து கொண்டு, ஹீல்ஸ் சப்பல் அணிந்து கொண்டான்। அவளின் பெண்மையை உணர்ந்தாள்। அடுப்படிக்கு சென்று ஆனந்தம் அடைந்தாள்। தனக்கு பிடித்த உணவை சமைத்து கொண்டு இருந்தாள்