
நான்கு மாதம் மிகவும் வேகமாக சென்றது. நான் எதிர் பாக்கவில்லை இவ்வளவ்வு சீககரமாக எங்கள் திருமண நாள் வரும் என்று. நான் அவளின் கழுத்தில் தாலி காட்டினேன், என் மனைவி ஆக்கி கொண்டேன். எங்கள் திருமண வாழ்வு மிகவும் நிம்மதியாக இருந்தது. நான் பணிக்கு சென்று வீட்டிற்கு வந்தால், அவ்வளவு நிம்மதியாக இருந்தது. எந்த சூழலிலும் அவளை விட்டு விட கூடாது என என் மனதில் தெளிவாக பதிந்தது. எங்கள் தம்பததியமும் நன்றாக இருந்தது. ஆனால் சிறிது நாட்களுக்கு பிறகு உறவில் சற்று பிரிவு ஏற்பட்டது.
காரணம் எங்கள் உறவில் புதுமை இல்லை, மனித வாழ்வில் அன்றாடம் புதுமை இல்லை என்றாள், சற்று பிளவு ஏற்படுவது சகஜம். அவளின் தோழி மருத்துவர் என்றும் அவளிடம் சென்று இது பற்றி கேட்டு வருவதாக கூறினாள். எங்களுக்குள் எந்த ஒளிவுமரைவும் இல்லை. சில நாட்கள் இப்படி சென்றது. ஒரு சனி கிழமை, நான் அவளை வெளியே அழைத்தேன். அவள் வீட்டில் வேலைகள் தலைக்கு மேலே கிடப்பதாகவும், தன்னால் வர முடியாது என்றாள். நான் அதோடு நிறுத்தி இருக்க வேண்டும், ஆமாம் பெரிய வேலை என்று ஏளனமாக கூறினேன். அவள் கடுப்பாகி விட்டால். என்ன உங்களுக்கு இல்லாததரசி வேலை என்றாள் சாதாரணமாகி விட்டதா என்றாள்.
என் மனைவி ஒரு திரை படம் பைத்தியம். என்னிடம் ஒரு சவால் விட்டால், அப்படி நீங்கள் இல்லாததரசி ஆகா இருப்பது எளிதாக நினை பதாக இருந்தால், ஒரு நாள் இல்லாததரசியாக இருந்து பாருங்கள் என்றாள். எத்தனை அழைப்பு மணிகள், எத்தனை அக்கம் பக்கத்ினருடன் உரையாடல், எத்தனை துணி துவைபுகள், எத்தனை பாத்திரம் கழுவுதல், என முதல்வன் படத்தில் வரும் உரையாடலை கூறினாள். நான் முடி விட்டு தோல்வியை ஒப்பு கொண்டு இருக்க வேண்டும், ஆனால் என் ஆண் கர்வம் விட வில்லை, அவளிடம் மல்லு கட்டி ஸவாலை ஏற்று கொண்டது, இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்டேன்.
அதற்கும் அவ்வை ஷன்முகி கமல் போல என்று கூறினாள். என் உடல் மாற்றுதல் முதல் நடை உடை பாவனை எல்லாம் மாற்றி விட்டால். உள் ஆடைகள் உட்பட எல்லாவற்றாயும் பெண் ஆடைகளாக மாற்றி விட்டால். என்னிடம் முக்கியமான குறிப்புகள் தந்தால். நான் அப்போது சேலையில் இருந்தேன். இல்லத்தின் அரசி குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது சேலையும் மாறப்பும் விலகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு விலகும் போது அதனை சரி செய்ய வேண்டும், ப்ரா வின் பாட்டா விலகும் போது அதையும் சரி செய்ய வேண்டுமென கூறினாள். சரிங்க ஆஃபீஸர் என்றேன். பின்னர் என் மனது நினைத்தது, சிக்கி டோம் தப்பாவ முடியும்.