
நான் பெண்ணாக தோற்றம் அழிப்பேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது, என்னுடைய பயம் எல்லாம் என் உடல் நளினம், மற்றும் பெண்ணாய் நடந்து கொள்வது இப்படி சில பல பயிற்சிகள் வேண்டும் என்றேன். அதற்கு என்ன செய்து விடலாம் என்றார். எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள். நீ மூன்று நான்கு நாள் நன்றாக பயிற்சி எடுத்துக்கொள். உன்னுடைய முக்கியமான விதிமுறைகள் உள்ளது. வீட்டில் இருக்கும் போது நீ சுடிதார் அல்லது, புடவை மட்டுமே உடுத்த வேண்டும். காட்டில் அறையில் நீ எவ்வாறு உடை அணிந்தாலும் நான் கண்டுக்கொள்ள மாட்டேன். வெளியே செல்லும் போது புடவை தான் அணிய வேண்டும்.
என் அம்மா இந்த விசயங்களில் மிகவும் கண்டிப்பானவர். எல்லாம் சரி உங்கள் அம்மா என் கழுத்தில் தாலி எங்கே என கேட்க மாட்டாரா என்றாள் ஆனந்தி ஆம் நல்ல வேலை எனக்கு ஞாபகப்படுத்ினாய். நீயே உன் கழுத்தில் கட்டிக்கொள் என்றார். என்ன தான் நடிப்பாக இருந்தாலும், நீங்கள் காட்டினால் தான் நான் அந்த மனைவி கதாபாத்திரமாக மாற முடியும் என்றேன். அவரும் என் கழுத்தில் தாலி காட்டினார். பெண்ணாக வாழ வேண்டும் என்று தான் ஆசை பட்டேன், இப்போது எனக்கு மனைவி அந்தஸ்து கிடைத்து உள்ளது. இன்னும் தாயாக ஆனால் என் பெண்ணியம் முழுமை அடையும் என நினைத்தேன், வெட்கததில் திளைத்தேன்.
என் அம்மா வரும் வரை உனக்கு பிடித்த ஆடையில் இருக்கலாம் என்றார். எனக்கு பிடித்த ஆடை புடவை தான் என்றாலும். அது எனக்கு வேர்த்து விறு விருத்து விட்டது. நானும் வேறு ஆடை அணிவது தான் நல்லது என உணர்ந்தேன். முதலில் குளித்து விட்டு, பின்னர் ஆடை மாதிரி கொள்ளலாம் என முடிவு செய்தேன். அவர் கொடுத்ததில் நிறைய சுடிதார்களும் புடவைககலுமே இருந்தன, என் கண்ணில் ஒரே ஒரு இரவு உடை தென்பட்டது. அதை எடுத்தேன். குளியல் அறைக்கு சென்று என் ஸவுரி முடியை கழட்டி ஆணியில் மாட்டினேண். எல்லா துணிகளையும் கழட்டி குளியல் அறைக்கு வெளியே போட்டேன். குளியல் தொடங்கியது.
ஷோவேர், தொட்டி இருந்தது. இதில் எல்லாம் நான் குளித்தத்ததே இல்லை. எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. குளித்து முடித்த உடன், ஸவுரி முடியை மாட்டிக்கொண்டேன். துண்டை என் மார்பில் கட்டி கொண்டேன். கண்ணாடியில் என்னை பார்த்து நானே ரசித்து கொண்டேன். பின்னர் உள் ஆடைகளை அணிந்து கொண்டேன். எனக்கு ஆனால் முலைகள் இருப்பது போலவே இல்லை, இரண்டு கைக்குட்டைகளை எடுத்து அங்கே வைத்த பிறகு தான் அந்த உருவம் கிடைத்தது. இது எனக்கு வருத்தத்தை தந்தது. பின்னர் அந்த இரவு உடையை அணிந்தேன். இந்த உடை மிகவும் அருமையாக உள்ளது என அவர் கூறினார். நாம் இருவரும் இருக்கும் போது நீ எவ்வாறு வேண்டும் ஆனாலும் உடை உடுதலாம் ஆனால் உன் மாமியார் வரும் போது மட்டும் கவனம் தேவை.
ஸாரீ என் அம்மா வரும் போது என்றார். பரவா இல்லை என்றாள் ஆனந்தி. இந்த வேசத்தில் இருக்கும் போது அவர் எனக்கு மாமியார் தானே, அதில் ஒன்றும் தவறு இல்லை என்றாள். மேலும் எனக்கு ஒரு சின்ன எதிர்பார்ப்பு உள்ளது அது என்ன வென்றாள், என தொடங்கினாள் ஆனந்தி, என்னவாய் இருந்தாலும் தயங்காமல் கூறு என்றார். ஒரு பெண்ணை ஆனிடம் இருந்து மறுபடுத்துவது, மார்பகம் தான் அது எனக்கு செறியாக இல்லை, எனவே அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டாள் ஆனந்தி. கண்டிப்பாக என்ன செய்யலாம் என நீயே சொல்லு என்றார் அவர். செயற்கை சிலிக்கோண் மார்பகங்கள் இணையத்தில் கிடைக்கிறது. அதை வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றாள் ஆனந்தி. உடனடியாக அவ்வாறு செய்ய பட்டது. நீ என்ன வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேட்கலாம் என்றார்.